1.  ஒரிசா கடற்கரை புயலால் தாக்கப்பட்ட நாள்?


29-10-1999
26-10-2004
17-08-1998
02-12-1984


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  இவற்றினுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க கூற்று:1.பசிபிக் எல்லை தீப்பிழம்பு வளையம் என அழைக்கப்படுகிறது காரணம்:2.அதிக அளவிற்கு செயல்படும் எரிமலைகள்,அமெரிக்க மற்றும் ஆசிய கடற்கரையில் பசிபிக் எல்லையைச் சுற்றி அமைந்துள்ளது


1,2 இரண்டும் சரி: 1யின் விளக்கம் 2
1,2 இரண்டும் சரி:2 சரியான விளக்கமல்ல
1சரி,2தவறு
1,2 இரண்டும் தவறு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  இவற்றினுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. கூற்று:1.சாதாரண உப்பு உற்பத்திக்கு மற்ற மாநிலங்களின் கடற்கரையைக் காட்டிலும் குஜராத் கடற்கரை உகந்ததாக உள்ளது. காரணம்:2.மற்ற கடற்கரைகளைக் காட்டிலும் குஜராத் கடற்கரை அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.


1,2 இரண்டும் சரி:1யின் விளக்கம் 2
1,2 இரண்டும் சரி:2 சரியான விளக்கமல்ல
1 சரி 2 தவறு
1,2 இரண்டும் தவறு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க? 1.சென்னை ஒரு செயற்கை துறைமுகம் 2.மும்பை ஒரு இயற்கை துறைமுகம்


1,2 இரண்டும் உண்மை
1 மட்டும் உண்மை
2 மட்டும் உண்மை
1,2 இரண்டும் தவறு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  தமிழ்நாட்டின் பரப்பளவு சுமார்……................…..லட்சம் கி.மீ.?


1.3
2.1
3.1
1.6


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report