21.  எந்த மீப்பெரு எண்ணால், 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடக்கும்?


63
64
68
78


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

22.  ஒன்றை ஒன்று வகுக்காத இரு எண்களின் பெருக்குத் தொகை 117 எனில் அவற்றின் மீச்சிறு மடங்கு?


1
117
1/117
மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை.


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

23.  ஒரு அறையின் தரையைப் போடுவதற்கான மீச்சிறு எண்ணிக்கையிலான சதுரசலவைக் கற்கள் எண்ணிக்கை காண்க. அறையின் நீள அகலங்கள். 9 m X 6 2/5 m


1660
1440
1400
1240


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

24.  ஒரு எண்ணானது 2,3,4,5 மற்றும் 6 எனும் எண்களால் வகுக்கும் போது மீதி முறையே 1,2,3,4 மற்றும் 5 மேலும் அவ்வெண் 7 ஆல் வகுபடும் எனில் அந்த மீச்சிறு எண்?


121
113
119
117


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

25.  பின்வருவனவற்றுள் எந்த ஜோடி எண்கள் சார்பகா எண்களாகும்?


(17,51)
(3,9)
(101,201)
(12,15)


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report