16.  இரு எண்களின் கூட்டுத் தொகை 187. மேலும் அவற்றின் மீ.பெ.வ 17. இந்த நிபந்தனையைப் பூா்த்தி செய்யக் கூடிய ஜோடிகளின் எண்ணிக்கை எத்தனை?


3
5
4
7


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

17.  இரு எண்களின் மீப்பெரு பொது காரணி (வகுத்தி) 12, மீச்சிறு பொது மடங்கு 144, ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க?


49
50
36
48


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

18.  இரு எண்களின் HCF மற்றும் LCM ஆகியவற்றின் பெருக்கற் பலனானது?


LCM இன் வா்க்கத்திற்குச் சமம்
அவ்வெண்களின் பெருக்கற்பலனுக்குச் சமம்
HCF இன் வா்க்கத்திற்கு சமம்
அவ்வெண்களின் கூடுதலுக்கு சமம்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

19.  இரு எண்களின் LCM ஆனது அதன் HCFஐ போன்று 14 மடங்கு கொண்டுள்ளது. மேலும், LCM மற்றும் HCF இன் கூடுதல் 600. அவற்றுள் ஓா் எண் 280 எனில் மற்றொரு எண்?


80
60
40
100


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

20.  எந்த மீப்பெரு எண்ணால் 3322 மற்றும் 3832 என்ற எண்களை வகுக்கும் போது மீதி?


75
255
80
81


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report