11.  4மீ 95 செ.மீ, 9மீ 45செமீ மற்றும் 16மீ 65செமீ ஆகிய நீளங்களைச் சரியாக அளக்க வாய்ப்புடைய பெரிய அளவு?


15செமீ
25செமீ
35செமீ
45செமீ


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

12.  a^3 + b^3 மற்றும் a^4 – b^4 இன் மீச்சிறு பொது மடங்கு?


(a^3 + b^3) (a^2 + b^2)(a-b)
(a + b)^3
(a^2 + b^2)(a-b)
(a^3 + b^3)(a-b)


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

13.  இரண்டு எண்களின் உச்ச பொதுக் காரணி (HCF) 8 எனில் பின்வருவற்றில் எந்த எண் அவற்றின் மீச்சிறு பொது மடங்காக(LCM) இருக்க முடியாது?


24
48
56
60


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

14.  இரு எண்களின் கூடுதல் 20. அவற்றின் பெருக்கல் பலன் 96 அவ்விரு எண்களின் மீப்பெரு வகுத்தி?


2
4
8
10


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

15.  இரு எண்களின் கூடுதல் 91 ஆகவும், HCF (மீ.பொ.கா) ஆனது 13 ஆகவும் இருக்கக்கூடிய ஜோடிகளின் எண்ணிக்கை?


1
2
3
4


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report