26.  ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதைப்போல் ஏழு மடங்கு, ஐந்து வருடங்களுக்கு பிறகு ராமின் வயது மகளின் வயதைப்போல் ஐந்து மடங்கு எனில் அவா்களின் தற்போதைய வயதுகள் என்ன?


10,70
9,63
6,42
5,35


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

27.  வெவ்வேறான ஐந்து பொருட்கள் A,B,C,D,E ஆகியவற்றை 1,2,3,4,5 எனக் குறிப்பிட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும். B மற்றும் E ஆகியவற்றை ஒன்றாக வைக்க முடியாது எனில் பொருட்கள் வைக்கப் படாத பெட்டிகளில் அதிகபட்ச எண்ணிக்கை ?


1
2
3
4


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

28.  P மற்றும் Q ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3 மேலும் அவா்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் P ன் தற்போதைய வயது… ?


16
24
12
30


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

29.  P,Q,R,S,T ஒரு தோ்வை எழுதினார்கள். P ஆனவா் R ஐ விட அதிக மதிப்பெண் பெற்றார். Q ஆனவா் S ஐ விட குறைவான மதிப்பெண் பெற்றார். S ஆனவா் R ஐ விட குறைவான மதிப்பெண் பெற்றார். T ஆனவா் Q ஐ விட அதிக மதிப்பெண்ணும் R ஐ விட குறைவான மதிப்பெண்ணும் பெற்றார் எனில், யார் அதிக மதிப்பெண் பெற்றார்?


R
P
T
S


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

30.  X^2 – ax + b = 0 என்ற சமன்பாட்டின் ஒருமூலம் மற்றொரு மூலத்தின் வா்க்கம் எனில் கீழ்கண்டவற்றில் எது சரி?


b = 3ab – b^2 – a^3
3ab = b^2 – a^3 - b
a^3 - b^2 = 3ab + b
a^3 = 3ab + b^2 + b


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report