21.  பாபு என்பவரிடம் 540 கேக்குகள் உள்ளன. அவா் அதைச் சமமாக சில நபா்களுக்குப் பிரித்துக் கொடுக்க விரும்புகின்றார். ஒவ்வொருவருக்கும் கொடுத்த கேக்குகளின் எண்ணிக்கையானது மொத்த நபா்களின் எண்ணிக்கையின் 15% ஆகும் எனில் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்பட்ட கேக்குகளின் எண்ணிக்கையை காண்க?


60
20
9
54


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

22.  பெட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்களும், ரூ10 நாணயங்களைப் போல இரு மடங்கு எண்ணிக்கையில் ரூ.5 நாணயங்களும் மற்றும் ரூ.5 நாணயங்களைப் போல இருமடங்கு ரூ.2 நாணயங்களும் உள்ளன. அப்பெட்டியில் உள்ள நாணயங்களின் மொத்த மதிப்பு ரூ.560 எனில் பெட்டியில் உள்ள மொத்த நாணயங்களின் எண்ணிக்கை?


140
126
112
130


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

23.  மாணவிகளின் வரிசையில் மீனா என்பவா் இடது புறத்திலிருந்து 8வது இடத்திலும், ராதா என்பவள் வலது புறத்திலிருந்து 13வது இடத்திலும் உள்ளனா். இவா்களின் இடங்களை மாற்றினால் மீனா இடது புறத்திலிருந்து 23வது இடத்தில் உள்ளார் எனில், அவ்வரிசையில் உள்ள மாணவிகளின் எண்ணிக்கை?


35
36
41
40


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

24.  ரமணி என்பவா் 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி பிறந்தார். ரவி என்பவா் அதற்கு 7 நாட்களுக்கு முன் பிறந்தார். அந்த வருடத்தின் குடியரசு தினம் திங்கட் கிழமையில் அமைந்தால் ரவியின் பிறந்த நாள் எந்த கிழமையில் அமைகிறது?


செவ்வாய்க்கிழமை
சனிக்கிழமை
திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

25.  ரவி என்பவா் A லிருந்து 5 கி.மீ வடக்கு நோக்கிச் செல்கிறார் பின் இடது புறம் திரும்பி 3 கி.மீ செல்கிறார். மீண்டும் வலது புறம் திரும்பி 2 கி.மீ செல்கிறார். இறுதியாக வலது புறம் திரும்பி 3 கி.மீ சென்று B ஐ அடைகிறார் எனில் A,Bக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க?


3km
7km
10km
13km


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report