16.  ஒரு பாத்திரத்திலுள்ள திரவமானது முதல் நாளில் 1/3 பங்கு ஆவியாகிறது. இரண்டாம் நாளில் மீதியுள்ளதில் ¾ பங்கு ஆவியாகிறது எனில் மீதியிருக்கும் திரவத்தின் அளவு?


7/12
1/6
7/6
5/12


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

17.  ஒரு பையன் ஒரு பெண்ணை காண்பித்து ”என் சித்தாப்பாவின் அப்பாவின் மகனின் மகள்” எனில் அந்தப்பெண் அப்பையனுக்கு என்ன உறவு ?


அத்தை
சகோதரி
சித்தி
அம்மா


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

18.  ஒரு வகுப்பு 10a.m.க்கு தொடங்கி 1.27p.m.க்கு முடிகிறது. பாடங்கள் நான்கு சமப்பீரியடுகளாக நடத்தப்பட்டு ஒவ்வொரு பீரியடுகளின் முடிவில் 5 நிமிடங்கள் மாணவா்களுக்கு ஓய்வு தரப்படுகிறது எனில் ஒரு பீரியடின் கால அளவு என்ன?


53 நிமிடங்கள்
51 நிமிடங்கள்
48 நிமிடங்கள்
42 நிமிடங்கள்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

19.  தந்தை மற்றும் மகனின் வயதின் கூட்டுத்தொகை மொத்தம் 50 ஆண்டுகள் ஆகும் 6 வருடத்திற்கு முன்பு இவா்கள் இருவரின் வயதின் பெருக்குத் தொகையானது அச்சமயத்தின் தந்தை வயதின் இருமடங்காக உள்ளது தற்போது தந்தை மற்றும் மகனின் வயது?


42years, 8years
38years, 12years
41years, 9years
40 years, 10years


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

20.  தற்போது தந்தை மற்றும் மகனின் வயதுகள் முறையே 45,15 எனில் எத்தனை வருடங்களின் தந்தையின் வயதானது மகனின் வயதைப் போல இருமடங்கு ஆகும்?


10
15
20
25


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report