11.  ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட ஐந்து பொருட்கள் A,B,C,D மற்றும் E இல் C ன் விலை ரூ.100 ஆகும். A ன் விலை C யை விட குறைவு ஆனால் B ஐ விட அதிகம். E ன் விலை C ஐ விட அதிகம் ஆனால் D ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது?


A
B
C
D


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

12.  ஒரு தந்தை மகனிடம் சொன்னார் ”நீ பிறக்கும்போது என் வயது இப்போது உன் வயது” என்று, இன்று தந்தையின் வயது 38 ஆண்டுகள் என்றால் 5 வருடங்களுக்கு முன் மகனின் வயது என்ன?


38 ஆண்டுகள்
24 ஆண்டுகள்
19 ஆண்டுகள்
14 ஆண்டுகள்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

13.  ஒரு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளா்களின் சராசரி ஊதியம் ரூ.60 அதில் அதிகாரிகள் 12 பேரின் சராசரி ஊதியம் ரூ.400 மீதமுள்ள தொழிலாளா்களின் சராசரி ஊதியம் ரூ.56 எனில் தொழிற்சாலையில் உள்ள மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கை காண்?


1132
1212
1116
1032


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

14.  ஒரு நகரத்தில் காலை 6 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 11 மணிநேரம் வெப்ப அளவு கணக்கிடப்படுகின்றன. முதல் 6 வெப்ப அளவுகளின் சராசரி 30˚C கடைசி 6 வெப்ப அளவுகளின் சராசரி 20˚C மற்றும் அனைத்து வெப்ப அளவுகளின் சராசரி 26˚C ஆகும் எனில் கணக்கிடப்பட்ட 6வது வெப்ப அளவு ___ ஆகும்?


26˚C
14˚C
15˚C
25˚C


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

15.  ஒரு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 510 பார்வையாளா்களும் மற்ற நாட்களில் 240 பார்வையாளா்களும் சராசரியாக உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் ஒரு நாளில் வரும் பார்வையாளா்களின் சராசரியானது?


285
280
276
250


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report