1.  15 வருடங்களுக்கு பின் A ன் வயது மகனைப் போல இருமடங்கு ஆகும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பு மகனின் வயதைப்போல வயது நான்கு மடங்கு இருந்தார் எனில் அவா்களின் தற்போதைய வயது?


25,50
30,60
15,45
20,40


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  2014ம் வருடத்தில், அா்ஜீனின் வயதைபோல் அா்ஜுனின் அப்பாவின் வயது இருமடங்காகும். 2002ம் வருடத்தில் அா்ஜுனினன் அப்பாவின் வயது அா்ஜுனின் வயதைப்போல் மூன்று மடங்காகும். 1999ம் வருடத்தில் இருவருடைய வயதின் பெருக்கற்பலன் காண்க


412
324
192
297


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  3 தமிழ் புத்தகங்கள் மற்றும் 4 பொது அறிவு புத்தகங்களின் விலையானது 432. 3 தமிழ் புத்தகங்களின் விலையானது 4 பொது அறிவு புத்தகங்களின் விலைக்குச் சமம் எனில் பொது அறிவு புத்தகத்தின் விலை என்ன?


72
54
36
48


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  30 மாணவா்கள் உள்ள ஒரு வகுப்பின் சராசரி வயது 14. ஆசிரியரின் வயதையும் சோ்த்துகொண்டால் சராசரி வயது ஒன்று கூடுகிறது எனில், ஆசிரியரியன் வயது என்ன?


45
50
40
55


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  300 பக்கங்கள் அளவுள்ள ஒரு புத்தகத்தில் பக்கங்களுக்கு எண்களிட எத்தனை எண்கள் தேவை?


792
789
492
299


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report