1.  ஒரு கோளமானது நோ்வட்ட உள்ளீடற்ற உருளையின் வைக்கப்படுகிறது. அக்கோளமானது உருளையின் மேல், அடி சுற்றுப்பகுதிகளைத் தொடும்படி அமைக்கப்பட்டுள்ளது. கோளத்தின் ஆரம் ‘r‘ என்றால் உருளையின் கன அளவு என்ன?


8πr^3
2πr^3
8πr^3/3
4πr^3


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  கனசதுரத்தின் மொத்தப்பரப்பு 2400செமீ^2 எனில் அதன் கன அளவு?


9600 cm^3
7200 cm^3
8000 cm^3
6000 cm^3


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12,9,6 மீட்டா். 1.5மீட்டா் நீளம் கொண்ட எத்தனை கனச் சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?


192
324
648
1072


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  ஒரு திண்ம அரைக்கோளத்தின் வளைபரப்பு 2772 ச.செ.மீ. எனில் அதன் மொத்த புறப்பரப்பைக் காண்க?


2772
8316
5544
4158


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  1 செ.மீ. ஆரமும், 5 செ.மீ உயரமும் கொண்ட நோ் உருளையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மிகப்பெரிய கோளத்தின் கன அளவு காண்க?


8 πcm^3
5 πcm^3
5/16 πcm^3
4/3 πcm^3


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report