Mon. Dec 5th, 2022
TNPSC-Books-free

TNPSC பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக நமது TNPSCROCK website சார்பாக பயன்படுத்தப்பட்ட நல்ல நிலைமையில் இருக்கும் பழைய புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் ஏழை மாணவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான புத்தகத்தை பெற்று கொள்ளவும்.

புத்தகங்கள் அனைவருக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒருவருக்கு தல இரண்டு புத்தகங்கள் என்ற அடிப்படையில் வழங்குகின்றோம். எனவே எங்களிடம் தற்போது இருப்பு உள்ள புத்தகங்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம் அதிலிருந்து தங்களுக்கு தேவையான இரண்டு புத்தகங்களை தேர்வு செய்து பெற்று கொள்ளலாம்.

நீங்கள் தேர்வு செய்யப்படும் புத்தகங்கள் அனைத்தும் தபால் மூலமாக அவரவர் வீடுகளுக்கே அனுப்பப்படும். கீழே உள்ள பட்டியலில் இருந்து இரண்டு புத்தகங்களை தேர்வு செய்து விட்டு Order Book என்ற பட்டனை கிளிக் செய்யவும் பின்பு வரும் படிவத்தினை பூர்த்தி செய்வதன் மூலமாக நீங்கள் தேர்வு செய்த புத்தகங்களை பெற்று கொள்ளலாம்.

TNPSC Group 4 பொது தமிழ்

TNPSC Group 4 பொது அறிவு

TNPSC Group 2 Books

TNPSC Group 4 Books

TNPSC Group 4 மற்றும் VAO தேர்வு

TNPSC Group 2 மற்றும் 2

TNPSC இந்திய அரசியலமைப்பு

TNPSC வரலாறு

TNUSRB காவலர்

By