TNPSC Group 4 போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக நமது TNPSCROCK சார்பாக பயன்படுத்தப்பட்ட நல்ல நிலைமையில் உள்ள பழைய புத்தகங்களை மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக கொடுக்கின்றோம். புத்தகங்கள் தேவைப்படும் ஏழை மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை பெற்று கொள்ளவும்.
TNPSC Group 4 புத்தகங்கள் தேர்வுக்கு படிக்கும் அனைவருக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒருவருக்கு இரண்டு புத்தகங்கள் மட்டும் என்ற முறையில் கொடுக்கின்றோம் . எனவே எங்களிடம் தற்போது இருப்பு உள்ள புத்தகங்களின் பெயர்களை கீழே கொடுத்துள்ளோம் அதில் தங்களுக்கு தேவையான இரண்டு புத்தகத்தை தேர்வு செய்து பெற்று கொள்ளலாம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் தபால் மூலமாக உங்கள் வீட்டு முகவரிக்கே அனுப்பப்படும். கீழே உள்ள பட்டியலில் இரண்டு புத்தகங்களை தேர்வு செய்து விட்டு Order Book என்ற பட்டனை கிளிக் செய்யவும் பின்பு வரும் Form-ல் உங்கள் பெயர், முகவரி பூர்த்தி செய்து நீங்கள் தேர்வு செய்த புத்தகங்களை பெற்று கொள்ளலாம்.
TNPSC Group 4 பொது தமிழ்
TNPSC Group 4 பொது அறிவு
TNPSC Group 2 Books
TNPSC Group 4 Books
TNPSC Group 4 மற்றும் VAO தேர்வு
TNPSC Group 2 மற்றும் 2
TNPSC இந்திய அரசியலமைப்பு
TNPSC வரலாறு
TNUSRB காவலர்
