Thu. Dec 8th, 2022
tnpsc free books

TNPSC பழைய புத்தகங்கள் கிடைக்க பெறாத மாணவர்கள் அனைத்து புத்தகங்களும் PDF வடிவில் இலவசமாக Download செய்யலாம்.

    TNPSCROCK இணையதள பயனாளர்கள் அனைவருக்கும் வணக்கம் சென்ற மாதம் நமது பயனாளர்களில் 246 நபர்களுக்கு இலவசமாக பயன்படுத்திய பழைய புத்தகங்களை தபால் மூலம் இலவசமாக அனுப்பி வைத்தோம்.

     ஆனால் அதிகமான பயனாளர்கள் பழைய புத்தகங்களை கேட்டுள்ளீர்கள், அனைவருக்கும் தற்போது எங்களால் இலவச புத்தகங்கள் அனுப்ப முடியாத காரணத்தால், புத்தகங்களை PDF வடிவில் கொடுத்துள்ளோம், அனைவரும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளவும்.

     புத்தகங்கள் அனைத்தும் பதிப்புரிமை(Copyright) பெற்றது என்பதால் அதனை அப்படியே ஸ்கேன் செய்து கொடுக்க முடியாது, எனவே அனைத்து வினாக்களையும் உங்களுக்காக டைப் செய்து திரும்பத் திரும்ப வரும் வினாக்களை ஒருமுறை மட்டுமே டைப் செய்து தனித்தனி பகுதிகளாக PDF வடிவில் கொடுத்துள்ளோம்.

     இதனை நீங்கள் டவுன்லோட் செய்ய ஏதுவாக அனைத்து PDF பைல்களையும் ஒன்றாக சேர்த்து .ZIP வடிவில் கொடுத்துள்ளோம் இதன் மூலமாக நீங்கள் அனைத்து PDF பைல்களையும் ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


குறிப்பு: தற்போது பழைய புத்தகங்களை சேகரித்து வருகிறோம் இதில் பதிவு செய்து வைப்பவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் புத்தகங்கள் தபால் மூலமாக இலவசமாக அனுப்பப்படும்.

By