Mon. Dec 5th, 2022
TNPSC-Books-free

TNPSC & TNUSRB படிக்கும் மாணவர்களுக்கு, TNPSCROCK தளத்தின் சார்பாக இலவசமாக பயன்படுத்திய நல்ல நிலைமையிலுள்ள புத்தகங்கள் சேகரித்து இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புத்தகங்கள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒருவருக்கு 2 புத்தகங்கள் என்ற அடிப்படையில் வழங்குகிறோம். தேர்வு செய்யும் புத்தகங்கள் அனைத்தும் தபால் மூலமாக அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

எங்களிடம் தற்போது இருப்பு உள்ள புத்தகங்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து உங்களுக்கு தேவையான ஏதேனும் இரண்டு புத்தகங்களை தேர்வு செய்து கொள்ளவும். பிறகு Order Book கிளிக் செய்து கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமாக உங்கள் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC பொது தமிழ்

TNPSC பொது அறிவு

TNPSC Group 2

TNPSC Group 4

TNPSC Group 4 மற்றும் VAO தேர்வு

TNPSC Group 2 மற்றும் 2

TNPSC இந்திய அரசியலமைப்பு

TNPSC வரலாறு

TNUSRB காவலர்

By