‘பாரதிக்கு பாரதநாட்டின் மேல் மிகுந்த பற்று’ - எவ்வகை வாக்கியம் என கூறுக?

  செய்தி வாக்கியம்
  கலவை வாக்கியம்
  உணர்ச்சி வாக்கியம்
  வினா வாக்கியம்