ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலையின் விபரம் :

ஒடிசாவில் உள்ள “Aeronautics Education Society” (AES) காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலையின் பெயர் :

பணி: Ju.Lecturer (Chemistry) – 02
பணி: Laboratory Assistant Cum Store Keeper (Chemistry) – 01
பணி: Laboratory Assistant Cum Store Keeper (Botany) – 01
பணி: Laboratory Assistant Cum Store Keeper (Zoology) – 01
பணி: TGT (Hindi) – 03
பணி: TGT (Physics) – 01
பணி: TGT (English) – 02
பணி: TGT (Maths) – 02
பணி: Assistant Teacher (Arts-English) – 01
பணி: Assistant Teacher (Science-Maths) – 01

மொத்த காலியிடங்கள் :

15

ஊதியம் :

Not Mentioned

தேவையான கல்வித்தகுதி :

சம்மந்தப்பட்ட துறையில் இளநிலை பட்டத்துடன் பி.எட் முடித்து CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேவையான வயது வரம்பு :

32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள் :

Not Mentioned

விண்ணப்பிக்க கட்டணம் :

ரூ.200. இதனை ”Aeronautics Education Society, Sunabeda-2″ என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.05.2018 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Secretary, Aeronautics Education Society, Sunabeda – 763 002, Koraput, Odisha.

விண்ணப்பிக்கும் முறை :

www.hal.india.co.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :

Not Mentioned