Monthly Archives: May 2016

Daily TNPSC Study Materials

tnpsc study materials

டி.ஆர்.டி.ஓ.துறை எந்த அமைச்சகத்தை சார்ந்தது?

அ. மனித வள மேம்பாட்டுத்துறை

ஆ. பாதுகாப்பு

இ. சுற்றுச்சூழல்

ஈ. நிதி

More TNPSC Tamil Study Materials Visit : http://goo.gl/3JS70k

More TNPSC Exam Study Materials Visit : http://goo.gl/qk385F

More TNPSC Mp3 Study Materials Visit : http://goo.gl/9z086h

More TNPSC PDF Study Materials Visit : http://goo.gl/WJavVW

like our Page www.tnpscrock.in

Daily TNPSC Study Materials

tnpsc study materials

கைப்பேசி வலைதள செயலர் எவராக இருப்பினும் தனது கைப்பேசி எண்ணை தக்க வைத்துக் கொள்ள உதவும் வசதியினை எவ்வாறு அழைப்பர்?

அ. கைப்பேசி எண் தூக்கெளியதன்மை

ஆ. கைப்பேசி வலைதள தூக்கெளியதன்மை

இ. கைப்பேசி இணையதள தூக்கெளியதன்மை

ஈ. கைப்பேசி வலைதள நுழைவுச்சீட்டு Continue reading

Daily TNPSC Study Materials

tnpsc study materials

இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தின் 100வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது?

அ. பீகார்

ஆ. குஜராத்

இ. மஹாராஷ்டிரா

ஈ. உத்திரப் பிரதேசம்

More TNPSC Tamil Study Materials Visit : http://goo.gl/3JS70k

More TNPSC Exam Study Materials Visit : http://goo.gl/qk385F

More TNPSC Mp3 Study Materials Visit : http://goo.gl/9z086h

More TNPSC PDF Study Materials Visit : http://goo.gl/WJavVW

like our Page www.tnpscrock.in

Daily TNPSC Study Materials

tnpsc study materials

பட்டியல் 1-ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி தேர்ந்தெடு.

பட்டியல் 1                                                  பட்டியல் 2

மாநிலம்                                                                    நகரம்

அ. ஆந்திரபிரதேசம்                                            1. திருச்சிராப்பள்ளி

ஆ. கர்நாடகம்                                                            2. திருச்சூர்

இ. கேரளா                                                                   3. பெல்லாரி

ஈ. தமிழ்நாடு                                                              4. அனந்தப்பூர்

More TNPSC Tamil Study Materials Visit : http://goo.gl/3JS70k

More TNPSC Exam Study Materials Visit : http://goo.gl/qk385F

More TNPSC Mp3 Study Materials Visit : http://goo.gl/9z086h

More TNPSC PDF Study Materials Visit : http://goo.gl/WJavVW

like our Page www.tnpscrock.in

Daily TNPSC Study Materials

tnpsc study materials

ஒளியின் திசை வேகம்

அ. காற்றில் அதிகம்

ஆ. கண்ணாடியில் அதிகம்

இ. காற்றிலும் கண்ணாடியிலும் அதிகம்

ஈ. அ-வும் இல்லை ஆ.வும் இல்லை.

More TNPSC Tamil Study Materials Visit : http://goo.gl/3JS70k

More TNPSC Exam Study Materials Visit : http://goo.gl/qk385F

More TNPSC Mp3 Study Materials Visit : http://goo.gl/9z086h

More TNPSC PDF Study Materials Visit : http://goo.gl/WJavVW

like our Page www.tnpscrock.in

Daily TNPSC Study Materials

tnpsc study materials

கீழ்வருவனவற்றுள் எவை காற்றில்லாமல் சுவாசிக்கக் கூடியது?

அ. அமீபா

ஆ. மூட்டைப்பூச்சி

இ. ஹைட்ரா

ஈ. நாடா புழு

More TNPSC Tamil Study Materials Visit : http://goo.gl/3JS70k

More TNPSC Exam Study Materials Visit : http://goo.gl/qk385F

More TNPSC Mp3 Study Materials Visit : http://goo.gl/9z086h

More TNPSC PDF Study Materials Visit : http://goo.gl/WJavVW

like our Page www.tnpscrock.in

Daily TNPSC Study Materials

tnpsc study materials

சாதாரண மனிதனின் ஹிமோகுளோபின்; அளவு என்ன

அ. 10.5 கிராம்/100 மி.லி இரத்தம்

ஆ. 12.5 கிராம்/100 மி.லி இரத்தம்

இ. 14.5 கிராம்/100 மி.லி இரத்தம்

ஈ. 13.5 கிராம்/100 மி.லி இரத்தம்

More TNPSC Tamil Study Materials Visit : http://goo.gl/3JS70k

More TNPSC Exam Study Materials Visit : http://goo.gl/qk385F

More TNPSC Mp3 Study Materials Visit : http://goo.gl/9z086h

More TNPSC PDF Study Materials Visit : http://goo.gl/WJavVW

like our Page www.tnpscrock.in

Daily TNPSC Study Materials

tnpsc study materials

வீனஸ் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் கடிகார சுழற்சி திசையில் சுழலும் மற்ற கிரகங்கள் கடிகாரம் சுழலும் திசைக்கு எதிர் திசையில் சுழலும்

அ. அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி திசையில் சுழலும்

ஆ. அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி திசைக்கு எதிர்த்திசையில் சுழலும்

இ. வினாவில் உள்ளபடியே சுழலும்

ஈ. அனைத்தும் தவறான விடை

More TNPSC Tamil Study Materials Visit : http://goo.gl/3JS70k

More TNPSC Exam Study Materials Visit : http://goo.gl/qk385F

More TNPSC Mp3 Study Materials Visit : http://goo.gl/9z086h

More TNPSC PDF Study Materials Visit : http://goo.gl/WJavVW

like our Page www.tnpscrock.in

Daily TNPSC Study Materials

tnpsc study materials

பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் தமிழறிஞர் யார்?

அ. தெ.பொ. மீனாட்சி சுந்;தரனார்

ஆ. ரா.பி.சேதுப்பிள்ளை

இ. மு. வரதராசனார்

ஈ. ஒளவை. து. நடராசன்

More TNPSC Tamil Study Materials Visit : http://goo.gl/3JS70k

More TNPSC Exam Study Materials Visit : http://goo.gl/qk385F

More TNPSC Mp3 Study Materials Visit : http://goo.gl/9z086h

More TNPSC PDF Study Materials Visit : http://goo.gl/WJavVW

like our Page www.tnpscrock.in

Daily TNPSC Study Materials

tnpsc study materials

டிசம்பர் -7 பின்;வரும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது

அ. தியாகிகள் தினம்

ஆ. கொடி நாள்

இ. ஆசிரியர் தினம்

ஈ. உழைப்பாளர் தினம்